/ தினமலர் டிவி
/ பொது
/ இஸ்ரேலுக்கு எதிராக நிற்கும் 105 நாடுகள்: பரபரப்பு திருப்பம் | India Absent|UN|Antonio Guterres
இஸ்ரேலுக்கு எதிராக நிற்கும் 105 நாடுகள்: பரபரப்பு திருப்பம் | India Absent|UN|Antonio Guterres
லெபனானில் செயல்படும் ஹெஸ்புலா அமைப்பினர் மீது இஸ்ரேல் வான் வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹெஸ்புலா அமைப்பின் தலைவர் நஸ்ருல்லா உட்பட தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். லெபனானின் ஹெஸ்புலா, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புகள் ஈரான் ஆதரவில் இயங்கி வருபவை. ஹெஸ்புலா மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைக வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் ஐ.நா சபை தரப்பில் இருந்து எந்த கண்டனமும் பதிவு செய்யப்படவில்லை.
அக் 13, 2024