உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திய வான் எல்லையை பாதுகாக்கும் 4 அமைப்புகள் | india air defence system| operation sindoor

இந்திய வான் எல்லையை பாதுகாக்கும் 4 அமைப்புகள் | india air defence system| operation sindoor

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவ நிலைகள் மற்றும் வீடுகள் உள்ள இடங்களை குறிவைத்து டிரான்கள் மற்றும் ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவுகிறது. அவற்றை நடுவானிலேயே இடை மறித்து இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அழித்து விடுகிறது. நமது வான் பரப்பை பாதுகாப்பதில் முக்கியமான 4 தூண்களாக இருப்பது, ஆகாஷ், ஸ்பைடர், பராக் 8, எம்ஆர்-எஸ்ஏஎம் ஆகிய வான் பாதுகாப்பு அமைப்புகள்தான்.

மே 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை