இந்தியாவின் ஸ்டேட்டஸை எகிற விட்ட IMF அறிக்கை | India GDP | GDP Growth
IMF எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கண்காணிக்கிறது. 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகளில் உலக நாடுகள் கடும் பொருளாதார சரிவை கண்டன. கோவிட், ரஷ்யா-உக்ரைன் மோதல்கள், மத்திய கிழக்கில் பதற்றம் போன்ற பல சவால்கள் இருந்தது. இது உலக அளவில் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதித்தது. பொருளாதார பதற்றங்களுக்கு மத்தியில் உலகின் டாப் 10 நாடுகளை விஞ்சி இந்தியா வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஆக 30, 2024