/ தினமலர் டிவி
/ பொது
/ பல ஆண்டுகளுக்கு பின் லாபத்தில் இயங்கும் மின்வினியோக நிறுவனங்கள் | India Global Growth
பல ஆண்டுகளுக்கு பின் லாபத்தில் இயங்கும் மின்வினியோக நிறுவனங்கள் | India Global Growth
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது என ஐஎம்எப் (IMF) எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் 2025-26 நிதியாண்டிற்கான வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று ஐஎம்எப் முன்பு கணித்திருந்தது.
ஜன 19, 2026