/ தினமலர் டிவி
/ பொது
/ சீனாவுக்கு ஏன் வரி போடல? கிழிந்தது US முகத்திரை | india us trade war | modi vs trump | china | EU
சீனாவுக்கு ஏன் வரி போடல? கிழிந்தது US முகத்திரை | india us trade war | modi vs trump | china | EU
அமெரிக்க அதிபராக 2வது முறை பதவி ஏற்ற டிரம்ப், வர்த்தக விவகாரத்தில் தடாலடி காட்டினார். பல நாடுகள் அமெரிக்காவுக்கு அநியாய வரி விதிப்பதாகவும், அந்த நாடுகள் தங்களுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமெரிக்கா, இந்தியா இடையே நடந்து வந்த வர்த்தகப்பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்ட நிலையில், இந்தியாவுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
ஆக 18, 2025