உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆஸ்திரேலியாவை வீழ்த்திஅபார வெற்றி! | India vs Australia | ICC Champions Trophy 2025 | India Won

ஆஸ்திரேலியாவை வீழ்த்திஅபார வெற்றி! | India vs Australia | ICC Champions Trophy 2025 | India Won

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. 49.3 ஓவரில் 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 73, அலெக்ஸ் கரே 61 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் முகமது ஷமி 3, வருண், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. 49.3 ஓவரில் 264 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்மித் 73, அலெக்ஸ் கரே 61 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் முகமது ஷமி 3, வருண், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை