உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக், சீனாவை கதறவிடும் இந்தியாவின் புதிய ஆயுதம் india vs pak | akash prime missile system | ladakh

பாக், சீனாவை கதறவிடும் இந்தியாவின் புதிய ஆயுதம் india vs pak | akash prime missile system | ladakh

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் வேட்டையாடின. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக போரில் குதித்த பாகிஸ்தானை நம் ராணுவம் ஓட, ஓட அடித்தது. அதன் விமானப்படை தளங்கள், ராணுவ தளங்களை குண்டு வீசி சிதைத்தது. பாகிஸ்தான் நம் மீது ஏவிய ஏவுகணைகளையும், கொத்து கொத்தாக அனுப்பிய ட்ரோன்களையும் நடுவானிலேயே தூள் தூள் ஆக்கியது. இந்தியா அடி கொடுத்ததிலும், பாகிஸ்தான் அடியை நேர்த்தியாக முறியடித்ததிலும் சிறப்பாக செயல்பட்டது. இது உலக அளவில் கவனம் பெற்றது.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை