உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானை தெறிக்க விடும் இந்தியாவின் ஆயுதம் | India vs Pakistan | Army deploys Anti Drone System

பாகிஸ்தானை தெறிக்க விடும் இந்தியாவின் ஆயுதம் | India vs Pakistan | Army deploys Anti Drone System

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. லோக்சபா தேர்தல் சமயத்தில் அதிகளவில் தாக்குதல் நடந்தன. சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு இன்னும் தாக்குதல் அதிகரித்து விட்டது. கடைசி 10 நாளில் மட்டும் 12 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். நேற்று ஜம்மு மாவட்டம் ஆக்னூர் என்ற இடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வண்டி மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்த ராணுவ வீரர்கள் 3 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர். இந்த என்கவுன்டரை தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை