உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா சிதைத்த பாக் துருக்கி சீன ஆயுதங்கள்-வீடியோ india vs pakistan | PL-15 | hatf-1 | yiha drone

இந்தியா சிதைத்த பாக் துருக்கி சீன ஆயுதங்கள்-வீடியோ india vs pakistan | PL-15 | hatf-1 | yiha drone

இந்தியா, பாகிஸ்தான் இடையே வெடித்த போரில், இரு நாட்டு ராணுவமும் தங்கள் பலத்தை காட்டின. பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்துவதிலும், அந்நாட்டு ராணுவம் வீசிய குண்டுகளை வானிலேயே முறியடிப்பதிலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. 4 நாட்கள் நடந்த போரில் இந்தியாவின் ராணுவ பலத்தை சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் வியப்புடன் பாராட்டி வருகின்றனர். சீனாவிடம் வாங்கிய ஆயுதங்கள், கடைசி நேரத்தில் துருக்கி கொடுத்த ஆயுதங்களை வைத்தும் இந்தியாவை பாகிஸ்தானால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மே 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ