உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நடுவானில் 3 போர் விமானம் பஸ்பம்-பாக் கதறல் | india vs pakistan tension | operation sindoor | f-16

நடுவானில் 3 போர் விமானம் பஸ்பம்-பாக் கதறல் | india vs pakistan tension | operation sindoor | f-16

பயங்கரவாதிகளை குறி வைத்து அடித்த இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக நேற்று இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை இந்த தாக்குதலில் பயன்படுத்தியது. நம் வசம் இருக்கும் ஏவுகணை தடுப்பு கவசம், வான் பாதுகாப்பு கவசங்களை வைத்து இந்தியா நேர்த்தியாக பாகிஸ்தான் பதிலடியை முறியடித்தது. பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்களை வானிலேயே இடைமறித்து அழித்தது. அதோடு பாகிஸ்தானின் போர் விமானங்களையும் இந்தியா சுட்டு வீழ்த்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மே 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை