/ தினமலர் டிவி
/ பொது
/ 11 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1000 கி.மீ பயணம்! | India's longest Vande Bharat | Delhi -Patna | Spec
11 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1000 கி.மீ பயணம்! | India's longest Vande Bharat | Delhi -Patna | Spec
பண்டிகை காலங்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் எதிர்வரும் தீபாவளி மற்றும் வட மாநில பண்டிகையான சாத் பண்டிகையை ஒட்டி நீண்ட தூரம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. டில்லியில் இருந்து பீஹார் தலைநகர் பாட்னா வரை இந்த ரயில் இயக்கப்படும். இரு நகரங்களுக்கு இடையிலான 994 கி.மீ. தூரத்தை 11.5 மணி நேரத்தில் இந்த ரயில் கடந்து செல்லும்.
அக் 18, 2024