/ தினமலர் டிவி
/ பொது
/ நீரிலும், வானிலும் கிட்ட நெருங்க முடியாது: இந்தியா அபாரம் | INS Nilgiri | INS Surat
நீரிலும், வானிலும் கிட்ட நெருங்க முடியாது: இந்தியா அபாரம் | INS Nilgiri | INS Surat
மும்பையில் உள்ள மசகான் டாக்ஸ் ஷிப் பில்டர்ஸ் (Mazagon Dock Shipbuilders) நிறுவனம் இந்திய கடற்படைக்காக இரண்டு போர் கப்பல்களை தயாரித்துள்ளது. இந்த கப்பல்களின் வடிவமைப்பை இந்திய கடற்படையின் போர் கப்பல் வடிவமைப்பு பிரிவு உருவாக்கி கொடுத்தது. கடற்படையின் போர்க்கப்பல் மேற்பார்வை குழு கண்காணிப்பில் உலகத்தரத்துக்கு இணையாக இந்த 2 கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
டிச 22, 2024