/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை இந்திய அலுவலர்கள் சங்கத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் நிபுணர்கள் பேச்சு! IOA | conference |
சென்னை இந்திய அலுவலர்கள் சங்கத்தில் நடந்த சிறப்பு கூட்டத்தில் நிபுணர்கள் பேச்சு! IOA | conference |
சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்திய அலுவலர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் நுரையீரல் நிபுணர் டாக்டர் பாலசுப்ரமணியன் சிறப்புரை ஆற்றினார். வயதானவர்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட அவர் ஆலோசனை வழங்கினார். டாக்டர் பாலசுப்ரமணியன் நுரையீரல் நிபுணர் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் நகரங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் குறித்து பேசினார். திருப்புகழ் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
ஜூன் 29, 2025