உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய ஸ்பின்னர் IPL Auction 2025 | Rishabh Pant |Unsold cricketer

அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய ஸ்பின்னர் IPL Auction 2025 | Rishabh Pant |Unsold cricketer

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் மார்ச் 14 முதல் மே 25ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. 2025 ஐபிஎல்லுக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று துவங்கியது. நாளை வரை ஏலம் நடக்கிறது. 577 வீரர்களின் பெயர்கள் ஏலம் விடப்பட உள்ளது. முதலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ் தீப் சிங் ஏலம் விடப்பட்டார். அவரை ஏலம் எடுக்க சென்னை, டில்லி, குஜராத், ராஜஸ்தான், ஐ தராபாத், பஞ்சாப் அணிகள் போட்டி போட்டன.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி