உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பதற வைக்கும் ஈரான் ஆயுதம்: அதிர்ச்சியில் இஸ்ரேல்: அடுத்தது என்ன? | Iran israel war |

பதற வைக்கும் ஈரான் ஆயுதம்: அதிர்ச்சியில் இஸ்ரேல்: அடுத்தது என்ன? | Iran israel war |

அணு ஆயுத தயாரிப்பை கைவிட ஈரான் மறுப்பது, தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என சொல்லி ஈரான் மீது இஸ்ரேல் கடந்த 13ம்தேதி தாக்குதலை தொடர்ந்தது. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஜூன் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை