உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரான் போரில் அமெரிக்காவே எதிர்பார்க்காத பெரிய அடி | Iran vs US | Joe Kent resigns | Iran war | IDF

ஈரான் போரில் அமெரிக்காவே எதிர்பார்க்காத பெரிய அடி | Iran vs US | Joe Kent resigns | Iran war | IDF

ஈரானுக்கு எதிரான போர் ஒரு பக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து அந்த நாட்டை தீவிரமாக தாக்கி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் அமெரிக்க படைதளங்கள் இருக்கும் நாடுகள் மீது சரமாரியாக குண்டு வீசி வருகிறது. இந்த போரில் ஈரான் பேரிழப்பை சந்தித்து இருக்கிறது என்றாலும், அமெரிக்காவுக்கும் பெரிய இழப்பு ஏற்பட்டு இருப்பதை மறுக்க முடியாது. வளைகுடா நாடுகளில் இருந்த அமெரிக்க படை தளங்கள் பெரும் சேதம் அடைந்து இருக்கின்றன. அமெரிக்காவின் வான் தடுப்பு கவசங்களை ஈரான் அடித்து நொறுக்கி இருக்கிறது. #JoeKentResigns #MiddleEastConflict #Geopolitics #MilitaryNews #WarUpdates #NationalSecurity #PoliticalNews #USIranRelations #ConflictResolution #DefenseStrategy #GlobalPolitics #BreakingNews #IDFUpdates #PeaceTalks #CrisisManagement #ResignationNews #IranVsUS #IranWar #IDF

மார் 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ