/ தினமலர் டிவி
/ பொது
/ ஒரே ஒரு போன் காலில் வேலையை முடித்த அமைச்சர் | ashwini vaishnaw | Viral Video
ஒரே ஒரு போன் காலில் வேலையை முடித்த அமைச்சர் | ashwini vaishnaw | Viral Video
ஜெய்ப்பூரில் உள்ள மாலவியா தேசிய தொழில்நுட்ப கழக (MNIT) மாணவர்களுடன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள், IRCTC வெப்சைட் மெதுவாக இயங்குதல், முடங்குதல் மற்றும் செயலிழத்தல், லாகின் மற்றும் OTP தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட பல குறைகளை சுட்டிக்காட்டி அமைச்சரிடம் முறையிட்டனர்.
ஜூன் 12, 2026