உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக இஸ்ரேஸ் மீது குண்டு வீசிய ஹவுதி israel attack on houthis|yeman| hezbollah

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக இஸ்ரேஸ் மீது குண்டு வீசிய ஹவுதி israel attack on houthis|yeman| hezbollah

காஸாவில் ஹமாஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் அவர்களை ஓரளவு ஒடுக்கிய பின், ஹிஸ்புல்லாவை ஒரு கை பார்த்து வருகிறது. லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்க தொடங்கினர். அதற்கு இஸ்ரேல் சமீபகாலமாக தீவிர பதிலடி கொடுத்து வருகிறது. ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்கள், தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி வருகிறது. இதில் பல தளபதிகள் கொல்லப்பட்டனர்.

செப் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை