உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐநா கோரிக்கைக்கு ஒகே சொன்ன யுத்த நாடுகள் israel| hamas| pauses fighting| gaza| WHO

ஐநா கோரிக்கைக்கு ஒகே சொன்ன யுத்த நாடுகள் israel| hamas| pauses fighting| gaza| WHO

காஸா மீது குண்டு வீசுவதை நிறுத்தி வைக்கிறது இஸ்ரேல்! என்ன காரணம்? இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கிட்டத்தட்ட ஓராண்டாக போர் நடைபெற்று வருகிறது. காஸா மீது இஸ்ரேல் எந்நேரமும் குண்டு மழை பொழிகிறது. காசாவில் இதுவரை 40 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இச்சூழலில், ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை ஏற்று, மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக போரை நிறுத்த இஸ்ரேஸ், ஹாமாஸ் முன்வந்துள்ளது. காஸாவில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக காஸாவில் 10 மாத குழந்தை போலியோவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை