/ தினமலர் டிவி
/ பொது
/ இஸ்ரேல் குண்டு வெடித்து பள்ளியில் 100 உயிர் போச்சு | Israel vs Hamas | Israel attack on Gaz | Iran
இஸ்ரேல் குண்டு வெடித்து பள்ளியில் 100 உயிர் போச்சு | Israel vs Hamas | Israel attack on Gaz | Iran
இஸ்ரேல், ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு பக்கம் பேச்சு வார்த்தை நடக்கும் சூழலில், மற்றொரு பக்கம் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதல்கள் இன்னும் பதட்டத்தை அதிகரித்துள்ளன. ஹமாசின் அரசியல் பிரிவு தலைவர், ராணுவ தலைவர் என முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து போட்டது இஸ்ரேல். அரசியல் பிரிவு தலைவர் ஹனியேவை ஈரானில் வைத்து தீர்த்துக்கட்டிதால், இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஆத்திரத்தில் உள்ளது. இந்த பதட்டத்துக்கு ஊடே காசாவில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. பலர் உடல் சிதறி மரணம் அடைந்தனர். 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆக 10, 2024