/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING இஸ்ரேல் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | Israel vs Hezbollah | Muhammad Ibrahim Srour video
BREAKING இஸ்ரேல் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு | Israel vs Hezbollah | Muhammad Ibrahim Srour video
ஹிஸ்புல்லாவின் 3வது முக்கிய தளபதி கதையை நேற்று முடித்தது இஸ்ரேல் தெற்கு பெய்ரூட் குண்டு வீச்சில் டிரோன் படை தளபதி முகமது ஹுசைன் கொல்லப்பட்டார் அவருடன் முக்கிய நபர்கள் இறந்ததாக இப்போது இஸ்ரேல் அறிவிப்பு முகமது ஹுசைனுடன் அப்பாஸ் இப்ராஹிம், ஹுசைன் ஹனியும் மரணம் அப்பாஸ் இப்ராஹிம் டிரோன் படையின் துணை தளபதியாக இருந்தார் ஹுசைன் ஹனி ஹிஸ்புல்லா ஏவுகணை பிரிவின் மூத்த பயங்கரவாதி இன்னொரு தாக்குதலில் ஃபுவாட் ஷபிக் காசல் கதையை இஸ்ரேல் முடித்தது
செப் 27, 2024