உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல் அட்டாக்கில் 50,000 பாலஸ்தீனியர்கள் மரணம்-ஷாக் israel vs hamas | gaza war | idf attack video

இஸ்ரேல் அட்டாக்கில் 50,000 பாலஸ்தீனியர்கள் மரணம்-ஷாக் israel vs hamas | gaza war | idf attack video

இஸ்ரேல்-ஹமாஸ் போர் இப்போது 2வது கட்டத்தில் நுழைந்திருக்கிறது. முதல் கட்ட போர் 15 மாதங்கள் நடந்தன. அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் எடுத்த தீவிர முயற்சியால் ஜனவரி 19ல் போர் நிறுத்தம் வந்தது. காசாவை சின்னாப்பின்னமாக தகர்த்த இஸ்ரேல் படைகள் படிப்படியாக காசாவை விட்டு வெளியேறின. ஹமாஸ் பிடித்து சென்ற இஸ்ரேல் பிணைக்கைதிகள் 33 பேர் விடுவிக்கப்பட்டனர். பதிலுக்கு 2 ஆயிரம் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை செய்தது. ஒப்பந்தப்படி எல்லாம் சரியாக நடந்து முடிந்தது. போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தின.

மார் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை