/ தினமலர் டிவி
/ பொது
/ காசாவில் இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை-பதற்றம் | israel vs hamas | gaza ceasefire | israel attacks gaza
காசாவில் இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை-பதற்றம் | israel vs hamas | gaza ceasefire | israel attacks gaza
காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே 2 ஆண்டுகளாக தீவிர போர் நடந்து வந்தது. இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும், அவர்கள் பிடித்து சென்ற பிணைக்கைதிகளை மீட்கவும் இந்த போரை இஸ்ரேல் துவங்கியது. போரில் காசா நகரை மொத்தமாக தகர்த்தது இஸ்ரேல். 60 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். #IsraelVsHamas #IsraelAttacksGaza #BenjaminNetanyahu #TrumpVsNetanyahu #GazaCeasefire #MiddleEastConflict #GazaSituation #NuanceInNews #PoliticalDebate #CeasefireDiscussions #IsraeliDefense #MiddleEastTensions #GlobalResponse #NewsClips #WarAndPeace #HumanRights #ConflictZone #VoicesFromGaza #SafeHavenForAll
அக் 29, 2025