உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரம்: மாறி மாறி ஏவுகணை தாக்குதல்: பதற்றம் Israel-Iran war IIsrael Missile

இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரம்: மாறி மாறி ஏவுகணை தாக்குதல்: பதற்றம் Israel-Iran war IIsrael Missile

ஈரானில் இஸ்ரேல் குண்டு மழை பற்றி எரியும் சுத்திகரிப்பு ஆலை பகீர் வீடியோ 100 பேர் மரணம் டிஸ்க்: இஸ்ரேலின் உண்மையான எதிரி ஈரான்தான். ஹமாஸ், ெஹஸ்புலா அமைப்புகள் அதன் கைக்கூலிகள்தான். கடந்த 2 ஆண்டுகளாக ஹமாஸ் மீதும், ெஹஸ்புலா மீதும் தொடர் தாக்குதல்களை நடத்தி ஏறக்குறைய இரு அமைப்புகளையும் நிர்மூலமாக்கிவிட்ட இஸ்ரேல், இப்போது, ஈரானை தாக்கத் துவங்கியிருக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நாடு. அதனால், தங்கள் நாட்டுக்கு எந்நேரமும் ஆபத்து வரும் என்பதை நன்குணர்ந்திருந்த இஸ்ரேல் படைகள், ஈரானின் அணு ஆயுத கூடங்களை ரகசியமாக தாக்க திட்டம் தீட்டி வந்தது.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை