/ தினமலர் டிவி
/ பொது
/ சந்திராயன் 4 குறித்தும் இஸ்ரோ தலைவர் முக்கிய அப்டேட் | ISRO | ISRO chief | Chandrayaan 4
சந்திராயன் 4 குறித்தும் இஸ்ரோ தலைவர் முக்கிய அப்டேட் | ISRO | ISRO chief | Chandrayaan 4
இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் இன்று அவரது சொந்த ஊரான நாகர்கோவில் அருகே மேல காட்டு விளைக்கு சென்றார். குடும்பத்துடன் ஊரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் தரிசனம் செய்தார்.
ஏப் 18, 2025