அப்டேட் எல்லாம் முடிந்து விட்டது: சோம்நாத் தகவல் ISRO| SSLV D3| EOS 08
இன்று விண்ணில் ஏவுப்பட்ட SSLV-D3 ராக்கெட், EOS-08 சாட்டிலைட்டை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் வாழ்த்து கூறினார். அவர் கூறும்போது, திட்டமிட்டபடி சாட்டிலைட் மிக துல்லியமாக சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்தது. இதன் மூலம் எஸ்எஸ்எல்யை மேம்படுத்தும் செயல்முறை திட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளதாக சோம்நாத் கூறினார்.
ஆக 16, 2024