உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சூரியனை ஆராயும் ஐரோப்பிய சாட்டிலைட்கள் | ISRO | PSLV-C59 | PROBA-3 Mission

சூரியனை ஆராயும் ஐரோப்பிய சாட்டிலைட்கள் | ISRO | PSLV-C59 | PROBA-3 Mission

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, வணிக ரீதியில் வெளிநாடுகளின் சாட்டிலைட்களையும் விண்ணில் நிறுத்தி வருகிறது. அந்த வகையில், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சூரியனை ஆய்வு செய்ய தயாரித்த 2 சாட்டிலைட்கள், இஸ்ரோவின் PSLV C59 ராக்கெட் மூலம் ஏவப்பட்டன. ஸ்ரீஹரிகோட்டவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் 2 சாட்டிலைட்களும் திட்டமிட்டபடி, புவியின் நீள்வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

டிச 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை