உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பென்ஷன் தரோம்: அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு பணிந்த தமிழக அரசு | TAPS | Old Pension Scheme

பென்ஷன் தரோம்: அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு பணிந்த தமிழக அரசு | TAPS | Old Pension Scheme

பென்ஷன் தரோம்: அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு பணிந்த தமிழக அரசு | TAPS | Old Pension Scheme ஓய்வு பெற்ற எல்லோருக்கும் பென்ஷன்! அரசு ஊழியர்களுக்கு அள்ளி தந்த திமுக 6 முக்கிய அம்சங்கள் என்னென்ன? #TAPS #TamilNaduAssuredPension #OldPensionScheme #OPS #MKStalin #TNGovernmentEmployees #PensionReform #AssuredPension #GovernmentTeachers #JACTTOGEO #TNPension #StalinAnnouncement #EmployeeBenefits #FamilyPension #TamilNaduPolitics

ஜன 03, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Tetra
ஜன 11, 2026 14:25

வெறும் பம்மாத்து வேலை. வோட்டுக்காக நாடகம். ஜெயித்தால் கருவூலம் காலி. தோற்றால்? அப்பவே சொன்னேன்ல. நாங்க ஜெயித்தா காணோம்னு. நாங்க ஜெயிக்கல. நீங்க எக்கேடோ கெட்டுப்போங்க. இதான் திமுக வசனம்


Lax Shiva
ஜன 05, 2026 19:39

1998 இடையே பணியில் சேர்ந்து தொகுப்புபூதியத்திலேயே பணிபுரித்து 2003 க்கு பிறகு ரிட்டயர்டு ஆன தொழிலாளர்களுக்கு மற்றும் அரசு ஊழியர்களுக்கும் என்ன பென்ஷன் கிடைக்கும் அவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் அவர்கள் தொகுப்புஊதிய காலத்தை சேர்க்காமல் 10 வருட கூட வராமல் இருந்தால் அந்த ஊழியர்களுக்கு எதுவுமே கிடைக்காது அவர்கள் ஸ்டாலின் அரசையே நம்பி இருந்தனர் நினைத்தது நமக்கு இவர்கள் பென்ஷன் அறிவிக்கும் போது நமக்கும் நமது குடும்பத்துக்கும் ஏதாவது வழி பிறக்கும் என்று அவர்கள் 23 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு வழி காட்டுங்கள்


Kalyanasundaram Linga Moorthi
ஜன 03, 2026 15:56

if these people trust and vote for 2026 elections all will die this promise is to win 2026 elections. all eye wash


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை