/ தினமலர் டிவி
/ பொது
/ ராஜினாமா செய்த ஜக்தீப் தன்கர் மவுனம் ஏன்? | Jagdeep Dhankhar | Former vice president
ராஜினாமா செய்த ஜக்தீப் தன்கர் மவுனம் ஏன்? | Jagdeep Dhankhar | Former vice president
நாட்டின் துணை ஜனாதிபதியாக 2022 முதல் செயல்பட்டு வந்தவர் ஜக்தீப் தன்கர். சென்ற மாதம் 21ம் தேதி பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. ராஜ்யசபாவின் தலைவராக இருந்த அவர், முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்று அன்றே தன் பதவியை ராஜினாமா செய்தார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். மத்திய அரசுடனான மோதல் காரணமாகவே ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
ஆக 22, 2025