உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கைதிகள் நடத்தும் எப்எம்க்கு சிறப்பான வரவேற்பு! Jail FM | Salem Jail | Prisoner FM

கைதிகள் நடத்தும் எப்எம்க்கு சிறப்பான வரவேற்பு! Jail FM | Salem Jail | Prisoner FM

சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். கைதிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட செயல்பாடுகளை சிறைத்துறை செய்து வருகிறது. தனித்திறமைகள் கொண்ட சிறைக்கைதிகளை அடையாளம் கண்டு அவர்கள் மூலம் மற்ற கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அக் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி