/ தினமலர் டிவி
/ பொது
/ இந்திய - அமெரிக்க உறவுக்கு தொழில்நுட்பம் தான் அடிப்படை: ஜெய்சங்கர் | Jaishankar| Bangalore
இந்திய - அமெரிக்க உறவுக்கு தொழில்நுட்பம் தான் அடிப்படை: ஜெய்சங்கர் | Jaishankar| Bangalore
2023ல் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அதிபர் ஜோ பைடனுடன் நடந்த பேச்சுக்கு பிறகு, ஆமதாபாத், பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகங்கள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதன்படி பெங்களூரு விட்டல் மல்லையா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில், அமெரிக்க துணை தூதரக அலுவலகம் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தற்காலிக துணை தூதரகத்தை திறந்து வைத்தார். அதில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசியதாவது:
ஜன 17, 2025