உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆபரேஷன் மஹாதேவ் பின்னணியில் நடந்தது என்ன? தெறிக்கும் பயங்கரவாதிகள் | Operation Mahadev

ஆபரேஷன் மஹாதேவ் பின்னணியில் நடந்தது என்ன? தெறிக்கும் பயங்கரவாதிகள் | Operation Mahadev

இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் மூலம், பாகிஸ்தானில் உள்ள 100 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள ஏராளமான தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை தகர்த்தது. ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மற்றும் லஷ்கர் ஈ தொய்பா முகாம்கள் பலவும் அழிக்கப்பட்டன. அதன்பிறகு, ஜம்மு காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை, ஆபரேஷன் மஹாதேவ் என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வந்தனர்.

ஆக 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ