JEE முதன்மை தேர்வில் தேசிய அளவில் முதலிடம் | JEE Mains | JEE Advanced
மத்திய அரசின் ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர JEE எனப்படும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இது JEE மெயின், JEE அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே JEE அட்வான்ஸ்டு தேர்வில் பங்கு பெற முடியும். இதில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவின் உயர்ந்த ஐஐடிகளில் பொறியியல் சீட் கிடைக்கும்.
பிப் 13, 2024