உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோடிக்கணக்கான ரூபாய் நகைகளை அள்ளி சென்ற துணிகரம் | jewell shop theft | hole in wall | 18kg gold the

கோடிக்கணக்கான ரூபாய் நகைகளை அள்ளி சென்ற துணிகரம் | jewell shop theft | hole in wall | 18kg gold the

தெலங்கானாவின் சூர்யாபேட்டை சிட்டியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி எம்.ஜி சாலை. இங்கு கிஷோர் என்பவர், சாய் சந்தோஷி ஜுவல்லர்ஸ் நகை கடையை நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கடை விடுமுறை என்பதால் சனிக்கிழமை இரவு பூட்டிய கடையை இன்று காலை திறந்துள்ளார். கடை முழுதும் மண் தூசி பரவி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த கிஷோர், நகைகள் வைத்திருந்த ஸ்ட்ராங் ரூமுக்கு சென்று பார்த்தார். லாக்கரில் இருந்த சுமார் 18 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்திருந்ததை பார்த்து பதறினார்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை