உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சண்டைபோடும் மாமியாருக்கு கொடூர முகம் காட்டிய மருமகள்

சண்டைபோடும் மாமியாருக்கு கொடூர முகம் காட்டிய மருமகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் கிருஷ்ணன்- கனகா என்ற வயதான தம்பதி வசிக்கின்றனர். இவர்களது வீட்டின் அருகே மகன் ஆறுமுகம் மனைவி வசந்தியுடன் வசிக்கிறார். கடந்த 31ம் தேதி இரவு, வயதான தம்பதி வீட்டு கதவை மர்ம நபர் தட்டியுள்ளான். கனகா வெளியே வந்து பார்த்தபோது, அவரது முகத்தில் மிளகாய் பொடியை வீசியுள்ளான். நிலைகுலைந்து போன அவரை தாக்கி, அவர் அணிந்திருந்த 4 பவுன் நகைகளை அந்த நபர் பறித்து சென்றனர்.

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை