/ தினமலர் டிவி
/ பொது
/ பெண் நிருபரை சுற்றி வளைத்து மிரட்டிய மர்ம கும்பல் | Journalist Munni saha | Dhaka police | viral vid
பெண் நிருபரை சுற்றி வளைத்து மிரட்டிய மர்ம கும்பல் | Journalist Munni saha | Dhaka police | viral vid
நீ இந்தியாவின் SPYஆ? பெண் நிருபருக்கு அதிர்ச்சி வங்கதேசத்தில் இந்துக்களின் நிலை வங்கதேசத்தில் ஆகஸ்ட் மாதம் நடந்த கலவரத்துக்கு பிறகு இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இதனால் இந்துக்கள் பொங்கி எழுந்து போராட துவங்கினர். இந்துக்களை திரட்டி போராடிய இஸ்கான் அமைப்பின் துறவி கிருஷ்ண தாஸ் பிரபு தேசதுரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதை எதிர்த்து இந்து அமைப்புகள் போராடி வருகின்றனர். வங்க தேசத்தில் இந்துக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் உள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தின் மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை வன்முறை கும்பல் சுற்றி வளைத்து தாக்க முற்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிச 02, 2024