/ தினமலர் டிவி
/ பொது
/ எப்ஐஆரில் நீதிபதி பெயரை குறிப்பிட்டதால் ஷாக் | Judge name in FIR | High court condemned | Order to t
எப்ஐஆரில் நீதிபதி பெயரை குறிப்பிட்டதால் ஷாக் | Judge name in FIR | High court condemned | Order to t
சென்னை பெரம்பூரை சேர்ந்த முகமது அபுதாஹிர் என்பவர் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், பெரவள்ளூரில் குமார் என்பவருக்கு சொந்தமான கடையை, வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். திடீரென ராஜாபாதர் என்பவர் தலையிட்டு கூடுதல் வாடகை கேட்டு மிரட்டினார். தர மறுத்ததால், போலீஸ் தூண்டுதலின் பேரில் கடைக்கு சீல் வைத்துள்ளார்.
ஆக 10, 2024