உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாடகி கல்பனா உடைத்த பகீர் உண்மை-முழு தகவல் kalpana Raghavendar|singer kalpana case

பாடகி கல்பனா உடைத்த பகீர் உண்மை-முழு தகவல் kalpana Raghavendar|singer kalpana case

பிரபல பாடகி கல்பனா ராகவேந்தர் விவகாரம் தென்னிந்திய சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வீட்டை உடைத்து உள்ளே புகுந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்பனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இப்போது ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டி விட்டதாக டாக்டர்கள் கூறி உள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா உலகில் மிகவும் பிரபலமான கல்பான தற்கொலை செய்து உயிரை மாய்க்க முயன்றதாக தகவல் பரவியது. இதற்கிடையே முதல் முறையாக தனக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் கல்பனா.

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை