உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிபர் தேர்தலில் திருப்பம்: கமலாவுக்கு பெருகும் ஆதரவு Kamala Harris Housing Initiatives First-Tim

அதிபர் தேர்தலில் திருப்பம்: கமலாவுக்கு பெருகும் ஆதரவு Kamala Harris Housing Initiatives First-Tim

இன்னும் 3 மாதங்களில் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக் கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ட்ரம்ப்பை ஒப்பிடும்போது, பைடன் மிகவும் பின்தங்கியிருந்தார். இதனால் அவர் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள, கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு, ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு மெல்ல மெல்ல அதிகரிக்கிறது.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை