உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடித்து ஊற்றிய மழை... அம்மா உணவகம் நொறுங்கிய பகீர் kanchipuram heavy rain | tn weather today | imd

அடித்து ஊற்றிய மழை... அம்மா உணவகம் நொறுங்கிய பகீர் kanchipuram heavy rain | tn weather today | imd

விடிய விடிய ஊற்றிய கனமழை காஞ்சியில் 110 மிமீ கொட்டியது நொறுங்கி விழுந்த அம்மா உணவகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்கிறது. இரவில் விடிய விடிய மழை கொட்டியது. இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேர நிலவரப்படி வாலாஜாபாத்தில் 110 மிமீ, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 80 மிமீ, செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 70 மிமீ, குன்றத்தூர் பகுதியில் 40 மிமீ மழை பதிவாகி உள்ளது.

அக் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !