/ தினமலர் டிவி
/ பொது
/ சுங்க கட்டண விலக்களிக்க அரசுக்கு என்ன தயக்கம்? Kappaloor tollgate | Seeman | NTK | Madurai
சுங்க கட்டண விலக்களிக்க அரசுக்கு என்ன தயக்கம்? Kappaloor tollgate | Seeman | NTK | Madurai
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என போராடிய நாம் தமிழர் கட்சி தொண்டர்களை கைது செய்துள்ள திமுக அரசின் அடக்குமுறை வன்மையான கண்டனத்துக்குரியது. சொந்த நாட்டிலேயே 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தி பயணம் செய்வதென்பது ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூட இல்லாத அடிமை நிலையாகும். சாலை அமைக்க செலவான தொகையை 5 ஆண்டுகளில் வசூல் செய்தபிறகும், தொடர்ந்து 15, 20 ஆண்டுகளாக எவ்வித கணக்குமின்றி தொடர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதும், அரசு அதை அன…
ஜூலை 30, 2024