உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறையில் இருந்தபடி ஆளை கொல்ல ஸ்கெட்ச் போட்ட கைதி | Karaikal | Phone-Kanja-Liquor-Seized

சிறையில் இருந்தபடி ஆளை கொல்ல ஸ்கெட்ச் போட்ட கைதி | Karaikal | Phone-Kanja-Liquor-Seized

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த நந்தா என்ற நந்தகுமார் (வயது 23) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காரைக்கால் சப்-ஜெயிலில் விசாரணை கைதியாக இருக்கிறார். இவ்வழக்கில் நந்தாவுக்கு எதிராக சாட்சியம் அளித்த சிவம் என்ற முதியவரை ஒரு கும்பல் கடந்த மாதம் அரிவாளால் வெட்டியது. பலத்த காயமடைந்த சிவம் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு மீண்டு வந்தார்.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை