/ தினமலர் டிவி
/ பொது
/ அரசே இப்படி செய்யலாமா? நரிக்குறவர் மக்கள் அதிர்ச்சி | Land | Patta | Karaikudi
அரசே இப்படி செய்யலாமா? நரிக்குறவர் மக்கள் அதிர்ச்சி | Land | Patta | Karaikudi
அரசே இப்படி செய்யலாமா? நரிக்குறவர் மக்கள் அதிர்ச்சி | காரைக்குடி வேடன் நகரில் வசித்து வந்த நரிக்குறவர் இன மக்களுக்கு கடந்த மார்ச்சில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பட்டா கொடுக்கப்பட்டது. காரைக்குடி-திருச்சி பைபாஸ் ரோடு அருகே வ.சூரக்குடியில் அவர்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பன் 106 குடும்பங்களுக்கு இலவச பட்டாவுக்கான ஆவணத்தை வழங்கினார்.
நவ 25, 2024