உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ அம்பலப்படுத்தியது கர்நாடகாவில் பரபரப்பு Karnataka government plot allocation

பாஜ அம்பலப்படுத்தியது கர்நாடகாவில் பரபரப்பு Karnataka government plot allocation

மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் சார்பில், மைசூரு புறநகரில் வீட்டுமனை திட்டங்களை செயல்படுத்த நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தன. இத்திட்டங்களின் கீழ் நிலம்பெற விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. கையகப்படுத்தும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு மாற்று நிலத்தையும், இழப்பீட்டையும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் வழங்கியது. இதில், 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக, 2 நாட்களுக்கு முன் பாஜ குற்றம்சாட்டியது.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ