Breaking News | நிரம்பும் கர்நாடக அணைகள் காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
கர்நாடகாவில் கனமழை எதிரொலி அணைகளில் நீர் மட்டம் மளமளவென உயர்வு மைசூரு கே.ஆர்.எஸ் அணையின் மொத்த உயரம் 124 அடி தற்போது 117 அடிக்கு நீர் இருப்பு உள்ளது கே.ஆர்.எஸ் அணையில் இருந்து காவிரியில் உபநீர் திறக்க கர்நாடக அரசு முடிவு வினாடிக்கு 10,000 - 25,000 கனஅடி வரை நீர் திறக்க இருப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை இன்று காலை நிலவரப்படி கர்நாடகாவில் இருந்து 45,000 கன அடி நீர் தமிழகத்துக்கு வருகிறது கர்நாடகாவில் மழை தொடர்வதால் தமிழகத்துக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு
ஜூலை 19, 2024