/ தினமலர் டிவி
/ பொது
/ 2 பெண்கள் பலாத்காரம்: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் Two women including Israeli tourist sexually
2 பெண்கள் பலாத்காரம்: கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம் Two women including Israeli tourist sexually
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணும், அவரது நண்பர் அமெரிக்காவைச் சேர்ந்த வொய்ல் டேனியலும் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். ஒவ்வொரு மாநிலமாக சுற்றிப்பார்த்த அவர்கள், கர்நாடகாவுக்கு சென்றனர். அவர்களுக்கு உதவியாக ஊரை சுற்றிக் காட்ட மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பங்கஜ், ஒடிசாவை சேர்ந்த பிபாஷ் ஆகியோரும் உடன் வந்தனர். கொப்பல் மாவட்டத்தில் PG யில் அறைகள் எடுத்து நால்வரும் தங்கினர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் நான்கு பேரும், சாப்பிட்டு விட்டு, சனாப்பூர் அருகே உள்ள துங்கபத்திரா கால்வாய் கரையோர பகுதிக்கு சென்றனர்.
மார் 08, 2025