உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக மாவட்ட அலுவலகத்தில் கண்ணாடிகள் உடைப்பு | DMK Leader | Karunanidhi | Karunanidhi Statue | Erode

திமுக மாவட்ட அலுவலகத்தில் கண்ணாடிகள் உடைப்பு | DMK Leader | Karunanidhi | Karunanidhi Statue | Erode

கருணாநிதி சிலையை அடித்து உடைக்கும் காட்சி சிசிடிவியில் சிக்கிய நபர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் சிலை, மொடக்குறிச்சியில் உள்ள கருணாநிதியின் சிலை நள்ளிரவில் உடைக்கப்பட்டது. முனிசிபல் காலனி பகுதியில் கருணாநிதியின் சிலைக்கு கீழே உள்ள நூலகத்தின் கண்ணாடி, மணல்மேடு பகுதியில் திமுக மாவட்ட அலுவலகத்தில் கண்ணாடியும் உடைக்கப்பட்டு இருந்தது.

நவ 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை