/ தினமலர் டிவி
/ பொது
/ இது தார் ரோடான்னு பார்த்து சொல்லுங்க: மக்கள் கொந்தளிப்பு | karur road | road issue
இது தார் ரோடான்னு பார்த்து சொல்லுங்க: மக்கள் கொந்தளிப்பு | karur road | road issue
இந்த ரோட்ல போனா பல் கழன்றும் ஜல்லிக்கல் கொட்டி 4 வருஷம் ஆச்சு கரூர் மாவட்டம் ஜெகதாபி அடுத்த சுப்புராயர் ரெட்டியூரில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கிராம பஞ்சாயத்து சார்பில் ரோடு போட திட்டமிடப்பட்டது.
ஜூலை 28, 2025