/ தினமலர் டிவி
/ பொது
/ விஜயை பாதுகாக்க மத்திய அரசு அதிரடி | karur stampede | z security for vijay | amit shah | tvk vs dmk
விஜயை பாதுகாக்க மத்திய அரசு அதிரடி | karur stampede | z security for vijay | amit shah | tvk vs dmk
கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. எஸ்ஐடி என்னும் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரணையை துவங்க உள்ளது. இன்னொரு பக்கம் கரூர் சம்பவத்தின் போது விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தனியாக விசாரிக்க ஆரம்பித்தது.
அக் 04, 2025