வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தன்னை முன்னிலைப்படுத்தி இந்தியாவிலேயே தனக்கு தான் மாபெரும் கூட்டம் திரளும் என்ற மடத்தனமான வீண் பெருமைக்கு ஆசைப்பட்டு கடைசியில் 40 உயிர்களை கொலை செய்த குற்றவாளி தான் இந்த கூத்தாடி விஜய். இதில் கேவலமான செயல் அவன் தப்பித்தேன் பொழைத்தேன் என ஓட்டம் எடுத்து விமானத்தில் வீடு போய் சேர்ந்த அயோக்கியத்தனம். இவனெல்லாம் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் ஆக போறானாம். படித்த இளைஞர்கள் கொண்ட தமிழ் நாட்டுக்கு இது போன்ற நடிகனை பார்க்கக்கூடும் அவலம் என்பது மானக்கேடான விஷயம் .